பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும்: ராகுல் காந்தி

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும்: ராகுல் காந்தி

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை, அன்பை பேணி காக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அவரவர் வணங்கும் கடவுளின் பெயரால் அயோத்தி தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP