பிரதமராக வேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை - நரேந்திர மோடி

சன்னியாசி ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன். பிரதமராக வேண்டும் என ஒருபோதும் கருதியதில்லை. எனக்கு பெரிய அளவில் அரசியல் பின்புலம் கிடையாது. ராணுவத்தினரைப் பார்த்து எப்போதும் மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் என்றார் பிரதமர் மோடி.
 | 

பிரதமராக வேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை - நரேந்திர மோடி

நான் பிரதமராவேன் என்று ஒருபோதும் கருதியதில்லை; சன்னியாசி ஆகவே விரும்பினேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன், பிரதமர் மோடி அவரது இல்லத்தில் கலந்துரையாடினார். அப்போது, மோடி கூறியதாவது:

நான் சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். சன்னியாசி ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன். பிரதமராக வேண்டும் என ஒருபோதும் கருதியதில்லை. எனக்கு பெரிய அளவில் அரசியல் பின்புலம் கிடையாது. ராணுவத்தினரைப் பார்த்து எப்போதும் மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நானும் ராணுவ வீரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என்றார் மோடி.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP