தேர்தல் சீட்டுகளை மாயாவதி விலைக்கு விற்றுள்ளார் - மேனகா காந்தி குற்றச்சாடு

நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் ஒவ்வொன்றையும் தலா ரூ.15 -20 கோடி வரையில் மாயாவதி விற்பனை செய்துள்ளார் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

இதுதொடர்பாக மேனகா காந்தி பேசியதாவது:
தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்டுகளை மாயாவதி விற்பனை செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது கட்சியை சேர்ந்தவர்களே இதை பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.15-20 கோடியை பணமாகவோ, வைரமாகவோ அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

மாயாவதிக்கு ரூ.15-20 கோடி கொடுக்கும் அளவுக்கு வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? இதை சமான்ய மக்களிடம் இருந்துதான் அவர்கள் பிடுங்கியிருக்க வேண்டும் என்றார் மேனகா காந்தி.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP