டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ் !

டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்தி வந்த தொடர் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது. இந்நிலையில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
 | 

டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ் !

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கவுள்ளது.

இங்கு ஆளும் கட்சியான ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்தி வந்த தொடர் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது.

டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், மூத்த தலைவர்கள் கபில் சிபல், அஜய் மாக்கன் உள்ளிட்டோரது பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP