பீகார் - காங்கிரஸ் முரண்டு பிடிப்பதால் கூட்டணியில் இழுபறி

காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி முன்வந்தது. ஆனால், தங்களுக்கு 11 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால், தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது.
 | 

பீகார் - காங்கிரஸ் முரண்டு பிடிப்பதால் கூட்டணியில் இழுபறி

நாடாளுமன்றத்  தேர்தலையொட்டி, பீகாரில் தொகுதி உடன்பாடு ஏற்படுத்துவதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது.


பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி முன்வந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் போட்டியிடவும், மீதமுள்ள 12 இடங்களை சிறிய கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், தங்களுக்கு 11 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால், தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP