தீர்ப்பில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை: பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

தீர்ப்பில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை: பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில், ‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்க கூடாது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும். நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. நீதித்துறை செயல்முறைகளில் சாமானிய மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP