மேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி

மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானா பகுதி கச்சுவாவில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பக்தர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சில பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட திரண்டபோது கோயில் சுவர் இடிந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
 | 

இதையடுத்து, உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP