'கர்வி குஜராத் பவனை' பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

டெல்லியில் 'கர்வி குஜராத் பவனை' பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 | 

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கர்வி குஜராத் பவனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

கர்வி குஜராத் பவன் டெல்லியில் அக்பர் சாலையில் 131 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநில கலாச்சார முறையில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 7066 சதுர மீட்டர் நிலத்தை வழங்கியுள்ளது. மேலும் இதில் 19 தனி அறைகள், 59 சாதாரண அறைகள், உணவு அருந்தும் இடம், ஹோட்டல், பிசினஸ் சென்டர்,கான்ஃபரன்ஸ் அறை, உடற்பயிற்சி நிலையம், யோகா செய்யும் இடம், நூலகம் உள்ளிட்டவை இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP