வீரர்கள் உடலை வெள்ளைக் கொடிக் காட்டி மீட்டது பாகிஸ்தான்

இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை வெள்ளைக் கொடியைக் காட்டி பாகிஸ்தான் மீட்டது.
 | 

வீரர்கள் உடலை வெள்ளைக் கொடிக் காட்டி மீட்டது பாகிஸ்தான்

இந்திய ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடலை வெள்ளைக் கொடியைக் காட்டி பாகிஸ்தான் மீட்டது. 

ஹாஜிபூர் பகுதியில் கடந்த 10ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  இன்று எல்லையில் வெள்ளைக் கொடியைக் காட்டி சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை பெற்று சென்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP