நெட் தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய அளவில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான NET தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலை., மானியக்குழு அறிவித்துள்ளது.
 | 

நெட் தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய அளவில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான NET தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலை., மானியக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கு  www.nta.ac.in, ntanet.nic.in, ugcnet.nta.nic.in போன்ற இணையளங்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP