2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் நீட் தேர்வு 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் நீட் தேர்வு 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நீர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 2020ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 20 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx என்ற இணையதளத்தை காணலாம். மேலும், தேர்வு தொடர்பான பல்வேறு விபரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP