குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று டெல்லியில் சந்தித்து பேசி வருகிறார்.
 | 

இன்று நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வில்  குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வருகை தந்துள்ளனர். 

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

இந்த சந்திப்பிற்கு பின்னர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை தனியே சந்தித்து பேசி வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP