காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தடையும் இல்லை: உள்துறை அமைச்சகம்
காஷ்மீர் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு போடப்பட்டிருந்த உத்தரவை திரும்ப பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tue, 8 Oct 2019
| ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து றது செய்ததை அடுத்து பதற்றம் நிலவியதால் காஷ்மீரில் இருந்து சுற்றுலாப்பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு போடப்பட்டிருந்த உத்தரவை திரும்ப பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
newstm.in
newstm.in