கடற்படையில் இணைந்தது ஐ.என்.எஸ் இம்பால் போர்க்கப்பல் !

எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பை கொண்ட, இம்பால் என்ற போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
 | 

கடற்படையில் இணைந்தது ஐ.என்.எஸ் இம்பால் போர்க்கப்பல் !

எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பை கொண்ட, இம்பால் என்ற போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற விழாவில், இந்திய கடற்படைத் தளபதி சுனில் லன்பா, இந்த போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார். எதிரிகளின் ஏவுகணையை கண்டறிந்தது, அதற்கேற்ப, தன்னை வடிவமைத்து கொண்டு, பாய்ந்து சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு இந்த போர்க்கப்பலில் உள்ளது.

மேலும், விமானப்படையின் பல்வேறு பயன்பாடுகளுக்கான இரண்டு ஹெலிகாப்டர்கள் ஏறி - இறங்கும் வசதி கொண்டதாகவும், இம்பால் போர்க்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP