இந்தியா - சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியா - சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம், பாரம்பரிய மருத்துவ துறை தொடர்பாகவும்,  இந்தியா - சீனா இடையே விளையாட்டு தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மேலும், தொல்பொருள் அருங்காட்சியகம் ஆய்வு தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP