ரஃபேல் போர் விமானத்தில் இருக்கும் சிறப்பம்சங்கள்

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்போம்.
 | 

ரஃபேல் போர் விமானத்தில் இருக்கும் சிறப்பம்சங்கள்

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட  ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்போம்.

பிரான்ஸில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்திற்கு பூஜை செய்யப்பட்டு, அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்தில் பறந்தார். அதன்பின், விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து அமைச்சர் மெய்சிலிர்க்க பேசினார்.

ரஃபேல் போர் விமானத்தில் இருக்கும் சிறப்பம்சங்கள்

 இந்த நிலையில், ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்

1,389 கி.மீ., வேகத்தில் செல்லும் ரஃபேல் விமான நீளம் 15.3 மீட்டர், உயரம் 5.3 மீட்டர், எடை 10,000 கிலோ ஆகும். 10,000 கிலோ எடைகொண்ட இந்த விமானம் 25,000 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும். ரஃபேல் விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ., வரை பறக்கும் திறன் கொண்டது.

ரஃபேல் போர் விமானத்தில் இருக்கும் சிறப்பம்சங்கள்

வானில் இருந்து வானில் உள்ள இலக்கையும், பூமியில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன் கொண்ட ரஃபேல் விமானத்தில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளான ஸ்கால்ப், ஸ்டார்ம் ஷேடோ உள்ளிட்டவை பொருத்துப்பட்டுள்ளது. குகையில் பதுங்கும் எதிரியை அழிக்க கடினமான பாறையையும் ஊருருவித் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை கொண்டது ரஃபேல்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP