தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

தாவூத் இப்ராஹிம், மசூத் அசார், ஸகி உர் ரகுமான் லக்வி, ஹபீஸ் சையத் ஆகியோர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் புதிதாக கொண்டு வரப்பட்ட ”உபா” சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் பயங்கரவாதிகள் என அறிவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 | 

நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை, பதான்கோட் உள்ளிட்ட தாக்குதல்களை நட த்தியவர் மசூத் அசார்.  2000-ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை தாக்குதல், 2008 ஆம் ஆண்டு ராம்பூர், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர் லக்வி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP