முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

17வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

17வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

17வது மக்களவைக்கான, பொதுத் தேர்தல் மொத்தம், 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட தேர்தல், ஏப்.11ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வரும் ஏப்.11ம் தேதி தேர்தல் நடைபெறும் ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனால், தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP