பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

வருமான வரிக் கணக்கு தாக்கலுக்காக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று முன்னதாக மத்திய அரசு கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP