பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 16 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்பில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.
 | 

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 16 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்பில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP