தமிழகத்தில் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது தெரியுமா?

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
 | 

தமிழகத்தில் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது தெரியுமா?

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் இதுதொடர்பாக இன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி டெல்டாவில் ஒரு இடம் உள்பட 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமும் இந்த ஒப்பந்ததத்தில் அடங்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP