சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 | 

சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா, முதலமைச்சர் பதவியை விட்டுகொடுக்க முன்வரவில்லை. இதனால் பாஜக, சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்தது. இந்நிலையில், சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில், சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருடன் சோனியாகாந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சிவேணுகோபால், அகமது பட்டேல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டேர் பங்கேற்றுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP