சென்னை ஐஐடி உள்பட 5 உயர்கல்வி நிறுவனங்களுக்கு சிறப்புத் தகுதி வழங்கிய மத்திய அரசு!

சென்னை ஐஐடி, காரக்பூர் ஐஐடி, டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு 'இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆப் எமினன்ஸ்' என்ற சிறப்புத் தகுதியை வழங்கி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 | 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு  சென்னை ஐஐடி, பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம், காரக்பூர் ஐஐடி, டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு இந்த சிறப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 15 பொது கல்வி நிறுவனங்களும், 15 தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த சிறப்புத் தகுதிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP