பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: 2 இந்திய வீரர்கள் காயம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையின், ரஜோரி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்தியாவின் 2 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
 | 

இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பில் இருந்த இரண்டு சாவடிகளில், பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக குப்புவாரா பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு ராணுவ வீரர் காயமடைந்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP