காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா

தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மம்தா பேனர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 | 

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா

தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மம்தா பேனர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP