ஹிஸ்புல் முஜாகிதீன் ஆதரவாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்து வந்த 5 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
 | 

ஹிஸ்புல் முஜாகிதீன் ஆதரவாளர்கள் கைது

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்து வந்த 5 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீறி, இந்திய எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்து வந்த 5 பேரை பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP