தீ விபத்து: எரிந்து நாசமான கார்கள்!

மகாராஷ்டிர மாநிலம், வாசை வட்டத்துக்குட்பட்ட மலாஜி படா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அத்துடன் இந்த தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் வேகமாக பரவியது
 | 

தீ விபத்து: எரிந்து நாசமான கார்கள்!

மகாராஷ்டிர மாநிலம், வாசை வட்டத்துக்குட்பட்ட மலாஜி படா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஒரு கார், இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

அத்துடன் இந்த தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் வேகமாக பரவியது. இதில் 15-க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர்  சில நிமிட போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP