அஜித்பவார் ஆதரவு எம்.எல்ஏக்கள் 2 பேர் சரத்பவார் அணிக்கு திரும்பினர்!

அஜித்பவாருக்கு ஆதரவு அளித்த 4 எம்.எல்ஏக்களில் 2 பேர் திடீரென சரத்பவார் அணிக்கு திரும்பியுள்ளனர்.
 | 

அஜித்பவார் ஆதரவு எம்.எல்ஏக்கள் 2 பேர் சரத்பவார் அணிக்கு திரும்பினர்!

அஜித்பவாருக்கு ஆதரவு அளித்த 4 எம்.எல்ஏக்களில் 2 பேர் திடீரென சரத்பவார் அணிக்கு திரும்பியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஆதரவளிக்கும் அஜித்பவாருக்கு 4 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அவர்களை டெல்லி அருகே ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், அஜித் பவாருக்கு ஆதரவு அளித்த 4 எம்.எல்ஏக்களில், அனில்பாட்டீல், தவுலத் தரோதா ஆகிய 2 எம்.எல்.ஏக்கள் சரத்பவாருக்கு ஆதரவாக டெல்லியில் இருந்து மும்பை திரும்பினர். அவர்கள் தற்போது மும்பையில் உள்ள ஹோட்டல் ஹையாட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP