அமலாக்கத்துறையிடம் சரணடைய தயார்: சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையிடம் சரணடைய தயாராக இருப்பதாக ப.சிதம்பரம் தரப்பில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 | 

அமலாக்கத்துறையிடம் சரணடைய தயார்: சிதம்பரம்

 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையிடம் சரணடைய தயாராக இருப்பதாக ப.சிதம்பரம் தரப்பில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் தரப்பு மனு மீது செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் சிதம்பரத்தை வரும் 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் தனி அறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP