காஷ்மீர் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அமர்வு விசாரத்து வந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவித்தார். 

மேலும், ஜம்மு-காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பட்டது குறித்து 7 நாட்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP