அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைத்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல், டில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
 | 

அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைத்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல், டில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது உடலுக்கு அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்றும் அஞ்சலி செலுத்தினர். சரத் பவார், மோதிலால் வோரா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட மாற்றுக்கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, அவரது உடல் இன்று மதியம் தகனம் செய்யப்படஉள்ளது. 

அவரது இழப்பு இந்தியா மட்டுமின்றி உலக மக்களுக்கே பேரிழப்பு என இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP