Logo

துணை ஜனாதிபதி வெங்கையா மூன்று நாடுகளில் சுற்று பயணம் !

துணை ஜனாதிபதி வெங்கையா மூன்று நாடுகளில் சுற்று பயணம் !
 | 

துணை ஜனாதிபதி வெங்கையா மூன்று நாடுகளில் சுற்று பயணம் !

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அரசுமுறை பயணமாக, லிதுவேனியா, லடிவியா மற்றும் எஸ்டோனியா நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று இரவு, லிதுவேனியா சென்றடைந்த அவருக்கு அந்நாட்டில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் 21ம் தேதி வரை நாயுடு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP