பாகிஸ்தான் ஆதரவாளர்கள் 2-ஆவது முறையாக தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை கண்டித்து, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு இன்று போராட்ட்த்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 | 

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய போது, பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இதேபோல் கல்வீசி தாக்குதல் நட்த்தினர். தற்போது, இரண்டாவது முறையாக இன்று நட்த்திய தாக்குதலில்  இந்திய தூதரகத்தின்அலுவலகம் சேதமடைந்துள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதல்களுக்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP