எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமில்லை: சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் உடனடியாக எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமில்லை: சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் உடனடியாக எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஈரானிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளதால் சவுதி அரேபியா இவ்வாறு அறிவித்துள்ளது.

ஈரானிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு மே 2-ஆம் தேதி வரை அமெரிக்கா கெடு விதித்துள்ளது. மே 2-ஆம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதாரத் தடை விதிக்கவும்  வாய்ப்புள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP