அல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்.
 | 

அல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க விமானப்படை இன்று வான்வெளி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்டத்தின் தலைவர் அசிம் உமர் கொல்லப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP