அதிபர் டிரம்ப்பை வரவேற்றார் அமைச்சர் ஜெய்சங்கர்!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹௌடி மோடி நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை புரிந்தார். அவரை, அந்நாட்டு அதிகாரிகளுடன், நம் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வரவேற்றார்.
 | 

இன்னும் சற்று நேரத்தில், நரேந்திர மோடி, டிரம்ப் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றவுள்ளனர். அங்கு தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இரு நாட்டு தலைவர்களின் பேச்சை கேட்க ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP