அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் மைனஸ் 60 டிகிரி வரை நிலவும் என்பதால் கடுங்குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
 | 

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் குளிர்

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் மைனஸ் 60 டிகிரி வரை நிலவும் என்பதால் கடுங்குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மத்திய மேற்கு மாகாணங்களான இல்லினாய்ஸ், இண்டியானா, மிச்சிகன், மின்னசோட்டா, மிசவுரி, வடக்கு டகோர்டா, விஸ்கான்சின் மாகாணங்களில் ரத்தத்தை உறையவைக்கும் குளிர் மட்டுமின்றி, எலும்பை சில்லிட வைக்கும் அளவுக்கு கடுமையான குளிர் நிலவுகிறது.

வீடற்ற ஏழைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். மைனஸ் 60 டிகிரி வரை குளிர் நிலவும் என்பதால், அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சாலை, ரயில், விமான ‌சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP