மற்றொரு அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 17 பேர் பலி

மற்றொரு அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 17 பேர் பலி
 | 

மற்றொரு அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 17 பேர் பலி

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், நேற்று ஒரு இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

கொலையாளி 19 வயதானவர் என்றும், அதே பள்ளியின் முன்னாள் மாணவரான அவர், அங்கிருந்து நீக்கப்பட்டிருந்ததகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசார் சம்பவ இடத்தை விரைந்தவுடன், கொலையாளி அமைதியாகி சரணடைந்தாராம். அமெரிக்காவில் பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு காரணமான ஏ.ஆர்.15 எனப்படும் அசால்ட் ரைபிள் அவரது வசம் இருந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP