கோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ஷே மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
 | 

கோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்‌ஷே மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்‌ஷே 47.4% வாக்குகளும், சஜித் பிரேமதாசா 45.5% வாக்குகளும் பெற்றுள்ளனர். சஜித் பிரேமதாசாவை விட சுமார் 40,000 வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்‌ஷே முன்னிலை பெற்றுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP