ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர் மீது முட்டை வீசிய இளைஞரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய நாட்டு செனட் உறுப்பினர் மீது முட்டை வீசிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டில் பிரேசர் ஆனிங் என்ற செனட் உறுப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுட்டிருந்தார்.
 | 

ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர் மீது முட்டை வீசிய இளைஞரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய நாட்டு செனட் உறுப்பினர் மீது முட்டை வீசிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய நாட்டில் பிரேசர் ஆனிங் என்ற செனட் உறுப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுட்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்புறமாக நின்றிருந்த இளைஞர் ஒருவர் தனது இடது கையில் செல்போனை பிடித்தப்படி சற்றும் எதிர்பார்க்காத வகையில் பிரேசர் ஆனிங் பின் தலையில் முட்டையை வீசினார்.

இதனால் கோபமடைந்த அவர் இளைஞரை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP