2018ஆம் ஆண்டின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்கள் எவை தெரியுமா?

இந்த ஆண்டின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அயர்லாந்து நாட்டின் அக்சென்ட்சர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
 | 

2018ஆம் ஆண்டின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்கள் எவை தெரியுமா?

2018ம் ஆண்டின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,

1. அயர்லாந்து நாட்டின் அக்சென்ட்சர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

2.தைவான் நாட்டை சேர்ந்த ஏசர் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் கணினி, மடிக்கணினி, மொபைல் போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

3.அமெரிக்காவை சாே்ந்த அடோப் நிறுவனம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் கணினியில் பயன்படுத்தப்படும் மென்பொருளை தயாரிக்கிறது.

4.அமெரிக்காவை சேர்ந்த அட்வான்ஸ் மைக்ரோ டிவைசஸ் நிறுவனம் நான்காம் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் கணினியில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

5. ஜப்பானைச் சேர்ந்த அட்வென்டஸ்ட் நிறுவனம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் பங்குச்சந்தை தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

2018ஆம் ஆண்டின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்கள் எவை தெரியுமா?

6. அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்கமால் தாெழில்நுட்ப நிறுவனம் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் கட்டுமானம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்களை தயாரிக்கிறது.

7. அமெரிக்காவை சாே்ந்த ஆல்பபெட் நிறுவனம் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் வடி‌வமைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

8. அமெரிக்காவை சாே்ந்த அமேசான் நிறுவனம் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் இணையதளம் வாயிலான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.

9.அமெரிக்காவை சாே்ந்த அம்டாக்ஸ் நிறுவனம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஊடகங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான மென்பொருள் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது.

10.அமாெிக்காவை சேர்ந்த அனலாக் டிவைசஸ் நிறுவனம் பத்தாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் தாெடர்பான மென்பொருளை தயாரிக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP