புல்வாமா தாக்குதல்- விவசாயிகள் பதிலடி- பாகிஸ்தானில் தக்காளி விலை உயர்வு...

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை மத்திய பிரதேசம், டெல்லியைச் சேர்ந்த விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 250 ரூபாயாக உயர்ந்தது.
 | 

புல்வாமா தாக்குதல்- விவசாயிகள் பதிலடி- பாகிஸ்தானில் தக்காளி விலை உயர்வு...

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை மத்திய பிரதேசம், டெல்லியைச் சேர்ந்த விவசாயிகள் முழுவதுமாக நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 250 ரூபாயாக உயர்ந்தது.

ஜம்மு-காஷ்மிரின் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்- இ-முகமது இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வந்த மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் அதனைமுழுவதுமாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அங்கு தக்காளியின் விலை கிலோவுக்கு .250 ரூபாயாக உயர்ந்துள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP