ரஷ்ய விமானம் சிரியாவில் விழுந்து விபத்து; 39 பேர் பலி

ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான விமானம் இன்று சிரியாவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள், அதிகாரிகள் என விமானத்தில் பயணம் செய்த 39 பேரும்பலியானார்கள்.
 | 

லடாக்கியா என்ற சிரிய நகரில் உள்ள ராணுவ தளத்தில் தரையிறங்க முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் யாராலும் தாக்கப்படவில்லை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP