1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது..!

இது தெரியுமா ? கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது..!

இதுவரை நீங்கள் கரும்பு சாப்பிடும் போது, உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று யாராவது சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறார்களா? கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் வாய் புண் ஏற்படும். கரும்பு சாப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்க கூடாது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

கரும்பில் சுண்ணாம்பு சத்து(calcium) மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் கரும்பு சாப்பிட்ட உடனே நீங்கள் தண்ணீர் குடிக்கும் போது, கரும்புகளில் உள்ள தாதுக்கள், தண்ணீருடன் இணைந்து சூடான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, உப்புசம், வயிற்று புண், வாய்ப்புண் மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இனி கரும்பு சாப்பிடும் போது, உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like