உங்கள் ராசிக்கான ராசிக்கல் எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கேற்ற கல்லை அறிந்து, அவற்றை அணிவதன் மூலம், அந்த ராசிநாதனின் அருளை அதிகம் பெறுவதுடன், எதிர்மறை விளைவுகளில் இருந்தும் தப்பலாம்.
 | 

உங்கள் ராசிக்கான ராசிக்கல் எதுவென்று தெரியுமா?

ஒவ்வொரு ராசிகளுக்கும் தனித்தனி ராசி அதிபதிகள், தேவதைகள், தெய்வங்கள் இருப்பது போல், 12 ராசிகளுக்கும் பிரத்யேகமாக ராசிக்கற்களும் உள்ளன. 

உங்கள் ராசிக்கேற்ற கல்லை அறிந்து, அவற்றை அணிவதன் மூலம், அந்த ராசிநாதனின் அருளை அதிகம் பெறுவதுடன், எதிர்மறை விளைவுகளில் இருந்தும் தப்பலாம். நவ ரத்தினம் என்ற பெயரில், கடைகளில் விற்கும் ஏதேதோ கற்களை வாங்கி அணிவதால், அது உங்கள்  ராசிக்கு ஒத்துப்போகத்தாகவும் போகலாம். 

அப்படி ஒத்துப்போகாத கற்களை அணிவதால் பிரச்னைகள் அதிகரிக்கலாம். எனவே, இங்கு 12 ராசிகளுக்கு உரிய ராசி கற்கள்  எவை என்ற பட்டியல் அளித்துள்ளோம். உங்கள் ராசிக்குரியதை அறிந்து அதை அணிந்து பலன் பெறுங்கள். 

ராசி ராசி அதிபதி ராசிக்கல் 
மேஷம் செவ்வாய் பவளம்    
ரிஷபம் சுக்கிரன் வைரம் 
மிதுனம் புதன்  மரகதம் 
கடகம் சந்திரன் முத்து 
சிம்மம் சூரியன் மாணிக்கம் 
கன்னி புதன் மரகதம் 
துலாம் சுக்கிரன் வைரம் 
விருச்சிகம் செவ்வாய் பவளம் 
தனுசு குரு கனக புஷ்பராகம் 
மகரம் சனி நீலக்கல் 
கும்பம் சனி நீலக்கல் 
மீனம் குரு கனக புஷ்பராகம்


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP