யக்ஷாவின் 2-ம் நாள்: சந்தீப் நாராயணின் கர்நாடக சங்கீதம்

யக்ஷாவின் 2-ம் நாள்: சந்தீப் நாராயணின் கர்நாடக சங்கீதம்

யக்ஷாவின் 2-ம் நாள்: சந்தீப் நாராயணின் கர்நாடக சங்கீதம்
X

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 2-ம் நாளான இன்று (மார்ச் 9) பிரபல கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் திரு.சந்தீப் நாராயணின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து கர்நாடக இசையில் முழுநேரம் ஈடுபடுவதற்காக இந்தியா வந்துள்ள முதல் கலைஞரான சந்தீப் நாராயண், வளரும் இசைக்கலைஞர்களுக்கு ஊக்கமாகத் திகழும் விதமாக வேகமாக வளர்ந்துவரும் கலைஞராவார். இவர் சங்கீத் நாடக் அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார், கலா ரத்னா, யுவ புரந்தரா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Next Story
Share it