ஆடி செவ்வாய்..!! இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் கை மேல் பலன் நிச்சயம்..!!

ஆடி செவ்வாய்..!! இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் கை மேல் பலன் நிச்சயம்..!!

ஆடி செவ்வாய்..!! இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் கை மேல் பலன் நிச்சயம்..!!
X

ஆடி செவ்வாய் இன்று. மாரி என தன் மக்கள் மேல் கருணை மழை பொழியும் மாரி அம்மனுக்கு உகந்த நாள். கொடுக்கப்பட்டுள்ள இந்த மாரி அம்மன் காயத்ரி மந்திரத்தை உள்ள சுத்தியோடு சொல்பவர்களை அம்மை நோய் தாக்காது. உடலை வருத்தும் நோய்கள் நம்மை விட்டு அகல, இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை தினமும் ஜெபித்தால் கை மேல் பலன் நிச்சயம்.

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்.

Next Story
Share it