வீட்டில் உள்ள எல்லா பிரச்சனையும் சரியாக , ஒரே வழி இந்த கடவுளை வணங்குவது தான் !!

வீட்டில் உள்ள எல்லா பிரச்சனையும் சரியாக , ஒரே வழி இந்த கடவுளை வணங்குவது தான் !!

வீட்டில் உள்ள எல்லா பிரச்சனையும் சரியாக , ஒரே வழி இந்த கடவுளை வணங்குவது தான் !!
X

தீராத துயரங்களை உடனே தீர்த்து வைக்கும் கடவுள் தான் முருகப்பெருமான். உங்கள் குடும்பத்தில் பல வருடங்களாக, ஒரு சில பிரச்சனைகள் தீராமல் வளர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக குடும்பத்திற்குள் சண்டை , கணவன்-மனைவிக்குள் பேச்சுவார்த்தை இல்லாமலிருப்பது , மகன் தந்தையிடம் பேசாமல் இருப்பது , நீண்ட நாட்களாக வரன் பார்த்தும் , தன்னுடைய மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது , தீராத நோயால் அவதிப்பட்டு வருவது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது.

இப்படியாக பல வருடங்களாக உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய, வெளியே சொல்ல முடியாத, எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீர, முருகப்பெருமானை இந்த முறையில் பூஜை செய்து , வழிபாடு செய்யுங்கள். கட்டாயமாக 6 வாரங்களே போதும்.

ஒரு மண் அகல் தீபத்தை எடுத்துக்கொண்டு , அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றி வைத்து விட்டு 5 நிமிடம் கண்களை மூடி முருகப் பெருமானை நினைத்து உங்கள் வேண்டுதல்களை வையுங்கள்.

இந்த பரிகாரத்தை இதே முறையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று செய்யுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் முருகப்பெருமானுக்கு இந்த முறையில் பூஜை செய்து உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை வைக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும், அந்த கஷ்டத்திற்கு தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Newstm.in

Next Story
Share it