டாஸ்கில்  யாரு பெஸ்ட் : மோதிக்கொள்ளும் பிக் பாஸ் போட்டியாளர்கள்! 

டாஸ்கை யார் பெஸ்ட்டாக விளையாடினார்கள் என தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார். அதன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் பட்டியலில் மீராவின் பெயர் முதல் இடத்தில் வர, இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

டாஸ்கில்  யாரு பெஸ்ட் : மோதிக்கொள்ளும் பிக் பாஸ் போட்டியாளர்கள்! 

இந்த வார டாஸ்காக பிகா பாஸ் சீசன் 3ல் கிராம பஞ்சாயத்து டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கை விளையாடும் பொழுது மீரா,சேரன், மது என பெரும்பாலான போட்டியாளர்கள் விதிமுறைகளை மீறி வாக்குவாதம் செய்த வண்ணமே தான் விளையாடினர்.

இந்நிலையில் இந்த டாஸ்கை யார் பெஸ்ட்டாக விளையாடினார்கள் என தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார்.

அதன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் பட்டியலில் மீராவின் பெயர் முதல் இடத்தில் வர, இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP