இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்? 

தனக்கு ஆதரவாக விவாதித்து வந்த மதுமிதாவிற்கு எதிராக இருந்த மற்ற போட்டியாளர்களுடன் துணை நின்றார் அபிராமி . இந்த காரணங்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்து இந்தவாரம் அபிராமி வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.
 | 

இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்? 

பிக் பாஸ் சீசன் 3ல்  கடந்த வாரம் அபிராமி, மதுமிதா, லாஸ்லியா, முகேன், கவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.  இதில் மதுமிதா தன்னை தானே காயப்படுத்தி கொண்டதன் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால் அவர் தவிர மற்ற நான்கு போட்டியாளர்களில் ஒருவர் வெளியில் செல்ல வேண்டியிருக்கும். நாமினேட் ஆனா நால்வரில் அபிராமி ஒவ்வொரு வாரமும் குறைவான ஓட்டுக்களையே பெற்றுவருகிறார். அதோடு முகேன் - அபிராமி விவகாரத்தில் சென்ற வரம் வரை அபிராமி மீது தான் முழு குற்றமும் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்? 

மேலும் தனக்கு ஆதரவாக விவாதித்து வந்த மதுமிதாவிற்கு எதிராக இருந்த மற்ற போட்டியாளர்களுடன் துணை நின்றார் அபிராமி . இந்த காரணங்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்து இந்தவாரம் அபிராமி வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP